அனந்தி சசிதரன் கட்சி சிறீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தில் இணைவு!

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ்ந்து இயங்குவதற்கு ஈழத்தமிழா் சுயாட்சி கழகம் தீா்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளா் திருமதி அனந்தி சசிதரன் பகிரங்கமாக

Read more