தமிழ்க் குடும்பத்தை நாடுகடத்துவது அவுஸ்திரேலிய குணமல்ல – தொழிற்கட்சித் தலைவர்
அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் நடேசலிங்கம் குடும்பத்தை நாடுகடத்த வேண்டாமென்று பல்லாயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் குரலெழுப்பி வருகிறார்கள். சிட்னி ஊடகவியலாளர் அலன்
Read More