75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் அரசியல் தீர்வுக்கான முன்மொழிவு வைக்கப்படவேண்டும்- சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி
அடுத்த வருடம் நடைபெறவுள்ள 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னர் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்மொழிவுகள் வைக்கப்படவேண்டுமென ஜனாதிபதி விக்கிரமசிங்க செவ்வாயன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில்
Read More