உளூர் பாறை மீதேறத் தடை | அவுஸ்திரேலிய அணங்கு குல மக்களுக்கு வெற்றி!

அக்டோபர் 25, 2019 உளூரு (Ayres Rock) எனப்படும் பாறை மத்திய அவுஸ்திரேலியாவிலிருக்கிறது. அலிஸ் ஸ்பிறிங்ஸ் எனப்படும் நகரத்திலிருந்து 450 கி.மீ. தூரத்திலிருக்கும் இப் பாறை அணங்கு குல ஆதிவாசிகள் தமது புனித சின்னமாகப்பாவிக்கப்டும்

Read more