மீண்டும் வெள்ளை வான் கடத்தலா? – சமூக வலைத்தளத்தில் ‘பொய்ச் செய்தி’ பரப்பியமைக்காக அசேல சம்பத் கைது

நுகர்வோர் உரிமைகள் செயற்பாட்டாளர் (Consumer rights activist) அசேல சம்பத் பிலியந்தலயில் நேற்று (25) இரவு கடத்தப்பட்டது தொடர்பாக அவரது குடும்பத்தினர் பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பாக அவரைத் தாமே கைதுசெய்ததாக குற்ற விசாரணைப்

Read more