IPL 2020 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 29 ஆரம்பம்!

Spread the love

டிசம்பர் 31, 2019

IPL 2019
IPL கிண்ணம்

இந்தியன் பிறிமியெர் லீக் நடத்தும் 13 வது கிரிக்கெட் விளையாட்டுத் தொடர் மார்ச் 29, 2020 இல் தபோதய சாம்பியன் ‘மும்பாய் இண்டியன்ஸ்’ இன் முதலாவது ஆட்டத்துடன் வான்கீட் திடலில் ஆரம்பமாகிறது.

முதல் இரண்டு ஆட்டங்களுக்கு அவுஸ்திரேலிய, ஆங்கிலேய, நியூசீலந்து ஆட்டக்காரர்கள் தாங்கள் பங்குபற்றும் அணிகளின் ஆட்டங்களில் பங்குபற்ற மாட்டார்கள் என அறியப்படுகிறது.

அவுஸ்திரேலியா- நியூசீலந்து T20I தொடர் மார்ச் 29 இலும், இங்கிலாந்து – சிறிலங்கா டெஸ்ட் தொடர் மார்ச் 31 இலும் முடிகின்ற படியால் அவர்களால் IPL ஆட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை எனக்கூறப்படுகிறது.


Print Friendly, PDF & Email
Related:  ஒலிம்பிக்ஸ் 2020 பின்போடப்பட்டது!

Leave a Reply

>/center>