கோவிந்தனின் புதியதோர் உலகம் – சொல்வதும் சொல்லாததும்
ரவீந்திரன்.பா [இக் கட்டுரை ஆசிரியரின் வலைப்பதிவான சுடுமணல் இருந்து பெறப்பட்டது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அக்கால நடைமுறைகளை விமர்சிக்கும் வகையில் வெளிவந்த கோவிந்தனின் புதியதோர் உலகம் பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நூல். தமிழீழப்
Read more