அமெரிக்கா: திருடப்படாத ‘இடைத்’ தேர்தல்கள்

சிவதாசன் உலகில் பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் இடைத் (தவணைத்) தேர்தல்கள் முடிந்திருக்கின்றன. முடிவுகள் முற்றாக இன்னும் பெறப்படவில்லையாயினும் இதில் படு தோல்வியடைந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி ட்றம்பும் அவரது MAGA மந்தைகளும் என்பது மட்டும்

Read more

பிரேசில்: லூலாவின் மீள்வருகை – மகிழ்ச்சியில் அமசோன் வனம்!

சிவதாசன் நடந்து முடிந்த இரண்டாம் சுற்றுத் தேர்தலில் லூலா என அழைக்கப்படும் லுயீஸ் இனாச்சியோ லூலா டா சில்வா ஜெயர் பொல்சனாறோவைத் தோற்கடித்திருக்கிறார். வெற்றி கணிசமானதாக இல்லாவிட்டாலும் (50.9%) இவ்வெற்றி மிக அவசியமானதும் காலப்பொருத்தமானதுமாகும்.

Read more

இத்தாலியின் பாசிச நகர்வு – யாரிந்த மெலோனி?

சிவதாசன் இத்தாலியில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ‘பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி’ (Brothers of Italy) என்ற தீவிர வலதுசாரிக்கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதன் தலைவி கியோஜியா மெலோனி இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியை வழிபடுபவர்.

Read more

பல்துருவ உலக ஒழுங்கில் பழமைவாதத்தின் மீளெளுச்சி

சிவதாசன் கடந்த மூன்று தசாப்தங்களாகக் கோலோச்சிவந்த ஒருதுருவ உலக ஒழுங்கு முடிவுக்கு வருகிறது. இதை இவ்வாளவு காலமும் சாத்தியமாக்கித் தந்த நவதாராளவாதத்தின் பிள்ளைகளில் ஒன்றான தொழில்நுட்பமே இந்த உள்ளுடைவுக்கும் காரணமாக இருக்கிறது. அடுத்ததாக மலரப்போகும்

Read more

யூக்கிரெய்ன்: நேட்டோவின் ‘ரஸ்யன் ரூலெட்’?

சிவதாசன் சிலருக்கு ‘ரஸ்யன் ரூலெட்’ விளையாட்டு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக இந்த விளக்கம். ‘ரஸ்யன் ரூலெட்’ என்பது ஒரு சூதாட்ட விளையாட்டு. ஒரு ரிவோல்வரில் ஒரே ஒரு ரவையை மட்டும் உள்வைத்து சுழற்றி

Read more