ChatGPT: உலகின் விரும்பத்தகாத விளைவுகளுக்குக் காரணமாகலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

சிவதாசன் மனித குலத்தின் நவீன பயணம் பல குறுக்கீடுகளைக் கண்டுவந்திருக்கிறது. மின்சாரம், மின்குமிழ், தொலைத் தொடர்பு, கணனி, இணையம் என்று பல. இதுவரை அவை இயந்திரங்களாகவே இருந்துவருகின்றன. இவற்றில் ஒரு கண்டுபிடிப்பேனும் மனித குலத்துக்கு

Read more

பி.பி.சி. சம்பவம்: மோடி அரசை வீழ்த்துவதற்கான மேற்கின் சதியின் ஆரம்பம்?

சிவதாசன் கடந்த மாதம் நடைபெற்ற அல்லது பிரபலப்படுத்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் உலகின் வல்லாதிக்க சக்தி ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட உலக உழுங்கு மாற்றத்தின் ஒரு அங்கமா என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. நீண்ட காலத்

Read more

யூக்கிரெய்ன் | மூன்றாம் போருக்குத் தயாராகும் உலகம்

பெப்ரவரி 19 இல் அமெரிக்கத் தலையீட்டுக்கு எதிராக வாஷிங்டனில் பேரணி தயாராகிறது சிவதாசன் வரலாறு சுழலும் என்று சொல்வார்கள். நம்பவேண்டியிருக்கிறது. இரண்டாம் உலகப் போர் நடந்து 78 வருடங்கள் ஆகின்றன. யூக்கிரெய்னில் அது மூன்றாவது

Read more

அன்புநெறி

சிவதாசன் இன்னுமொரு நூறாண்டுகளில் ஆலமரமொன்றின் கீழிருந்து (இருந்தால்) பாட்டி சொல்லும் கதையொன்றிலும் அன்புநெறியின் கதையிருக்குமெனினும் அதை இப்போதே சொல்லிவிடலாமென நினைக்கிறேன். அன்புநெறி என்னும் மகத்தான சமூகப்பணி நிறுவனத்துடன் வெளி நின்று ஒட்டி உராய்ந்து மகிழ்பவர்களில்

Read more

சேதுசமுத்திரத் திட்டம் | இலங்கைத் தமிழரை வெகுவாகப் பாதிக்கும்

சிவதாசன் இந்திய மத்திய அரசினால் முன்னெடுக்கப்படவிருக்கும் சேதுசமுத்திரத் திட்டத்துக்கு ஆதரவாக நேற்று (ஜனவரி 12) தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே

Read more