வடிவேலர் உலா: வீடேறப்போகும் விக்கிரமசிங்க?
கிருஷ்ணாநந்தா நீண்ட நாட்களுக்குப் சுப்பிரமணியம் பூங்காவில் காற்றுவாங்கிக்கொண்டிருந்தபோது வடிவேலரது குரல் உரத்துக் கேட்டது. “இங்க என்னடா செய்யிற கிருசு?” பாவம் மனிசன்; கையைத் தூக்கவிடாமல் மட்டை வைத்துக் கட்டி கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. “சும்மா
Read more