73 ஆவது வயதில் முடிசூடும் மூன்றாம் சார்ள்ஸ் அரசர்
சிறு வரலாற்றுக் குறிப்பு நேற்று (செப்டம்பர் 10, 2022) இங்கிலாந்தின் அரசராக மூன்றாவது சார்ள்ஸ், அவரது 73 ஆவது வயதில், உத்தியோகபூர்வமாக பக்கிங்ஹாம் அரண்மனையினால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறார். அவருடைய மனைவி கமிலாவுக்கு பட்டத்து ராணி எனப்பட்டம்
Read more