வைரஸ்-பக்டீரியா-ஃபங்கஸ்: என்ன வித்தியாசம்?
கேள்வி பதில் பொதுவாக எமது உடலில் தொற்றுநோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் மூன்று வகைப்படும். வைரஸ் (virus), பக்டீரியா (bacteria), ஃபங்கஸ் அல்லது பூஞ்சணம் (fungus) ஆகியனவே அவை. இவை மூன்றும் வெவ்வேறுவகையான சளிசுரங்களைத் (நிமோனியா)
Read more