குறுஞ் செய்திகள் 29-11-2022

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற ஆசனத்தை இழக்கலாம்? இலங்கை: அமைச்சர் டயானா கமகெயின் இலங்கை குடியுரிமை பற்றிய சந்தேகத்தைத் தெளிவுபடுத்தும் நொக்குடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Read more