பிரித்தானியா சுகாதார சேவைகளில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு கோவிட் தடுப்பு மருந்து வழங்கப்படமாட்டாது?
பிரித்தானியாவின் சுகாதார சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள வரைமுறைகளின்படி, வெளிநாடுகளிலிருந்து வந்து இங்கிலாந்தில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பு மருந்துகள் வழங்கப்படமாட்டாது எனத் தெரிய…