LIFE Archives -

விராட் கோலி சாதனை: டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்களை அதிவிரைவில் எடுத்த அணித் தலைவர்

கொல்கத்தா, நவம்பர் 22, 2019 ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டின் இந்திய அணித் தலைவராக 5000 ஓட்டங்களை அதி விரைவாக எடுத்துக் குவித்த சாதனை 5000 ஓட்டங்களை, ஒரு

Read more

வரலாற்றுக்கு குற்ற உணர்வென்று ஏதுமில்லை!

யார் வெல்லக்கூடாதென அஞ்சினீர்களோஅவர்கள்தான் எப்போதும் வெல்கிறார்கள்அவருக்குப் பதில் வேறொருவர் வென்றிருந்தால்நீதி கிட்டியிருக்குமா என்று கேட்காதீர்கள்அது ஒரு எளிய சமாதானம்அதுகூட கிட்டவில்லை வரலாற்றிற்குகுற்ற உணர்வென்று ஏதுமில்லை படுகொலைக் குருதியில்

Read more

2021 தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தல் | கமல்-ரஜனி இணைந்து போட்டி?

நவம்பர் 19, 2019 தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்காக, 2021 இல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கமல் ஹாசனின் கட்சியுடன் இணைந்து போடியிடத் தான் தயாராகவுள்ளதாக நடிகர்

Read more

திரை விமர்சனம் | சங்கத் தமிழன்

வழக்கமான கதை, பழக்கமான பாணி, பழக்கமான முகங்கள். ஒரு mass hero படம். ஒரு recycled genre. ஊர் மக்கள் கொண்டாடும் ‘கடவுளாக்கப்பட்ட’ கதை நாயகன். நீங்கள்

Read more

ஜெயலலிதாவின் கதை ‘தலைவி’ படமாகிறது | MGR ஆக அரவிந்தசாமி

முன்னாள் நடிகையும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவின் கதை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது (biopic). ஏ.எல்.விஜே யின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா றனோட்

Read more

தன் குட்டியைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் யானை!

நவம்பர் 11, 2019 குழிக்குள் விழுந்த யானைக் குட்டியைக் காப்பாற்றிய மனிதர்களைத் தன் தும்பிக்கையைத் தூக்கி வணங்கும் யானையின் காணொளி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி

Read more

நீங்கள் இடது கைப்பழக்கம் உள்ளவரா? உப்ஸ்…

‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பார்கள். சிறு குழந்தை முதல் எந்தக் கையால் எழுத ஆரம்பீத்தீர்களோ ( அடி மட்டத்தால் மொழியில் அடிவங்கிக் கை மாறியவர்கள் தவிர)

Read more

அயோத்தி இந்துக்களுக்குரியது | உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

அயோத்தியிலுள்ள பிரச்சினைக்குரிய பாபர் மசூதியிருக்கும் நிலம் இந்துக்களுக்குரியது என ஐந்து நீதிபதிகளைக் கொண்ட இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு மனதாகச், சற்று முன்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. முஸ்லிம்களுக்கு,

Read more

கமல் ஹாசனுக்கு 65 வயது: பரமக்குடியில் குடும்பத்தினருடன் கொண்டாட்டம்!

நவம்பர் 7, 2019 உலகநாயகன் கமல் ஹாசனுக்கு இன்று 65 வயதாகிறது. அவர் தனது பிறந்த நாளைத் தன் குடும்பத்தினருடன் பிறந்த இடமான பரமக்குடியில் கொண்டாடினார். அவரோடு

Read more

காணொளி அறிமுகம் | செந்தில் வினு

செந்தில் வினு ரொறோண்டோவைத் தளமாகக் கொண்ட ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். Newground Films Inc. என்ற நிறுவனத்தின் கீழ் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல முழுநீள, குறும் படங்களையும்,

Read more