அப்துல் காதருக்கும் அப்பெண்டிக்ஸுக்கும் என்ன சம்பந்தம்?

நகைச்சுவைக்கும் நடிகர் மாதவனுக்கும் என்ன சம்பந்தமோ அதுவேதான். இன்று இது எனது மின்னஞ்சலூடாக வந்து குதித்தது. வார விடுமுறைக்காக மட்டும். -மாயமான்

0 Comments

அலம்பலும் புலம்பலும் | இலங்கை பாராளுமன்றத் தேர்தல்

மாயமான் சக்கிடுத்தாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. எல்லோரும் ஏறிய கழுதையை விட்டுவிட்டு புதிய கழுதையொன்றை வாங்கிக் கொண்டார். மாற்றங்கள் வேண்டும் என்பது அவரது கொள்கை. ஆனால்…

0 Comments

வரிக் கழுதை | விலங்கு ராச்சியத்தின் புது வரவு!

கொறோனாவைரஸ் அமளி துமளியில் அகப்படாது கழுதை தனது லீலா விநோதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. குதிரையோடு அதன் சமாச்சாரம் வெளிவந்தபோது இயற்கை அதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு,…

0 Comments