பிரி. பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் நிலைமை மோசமடைகிறது!

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கௌள்ளான பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மோசமடைந்துள்ளதாகவும், தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் பணிகளை, வெளி விவகார

Read more

பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்காக 5G கோபுரங்கள் எரிக்கப்பட்டன!

கொறோனாவைரஸ் தொற்றுக்குக் காரணமெனெ வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் மூன்று 5G தொலைபேசிக் கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 5G கோபுரங்களிலிருந்து பரிவர்த்தனையாகும் உயர் அதிர்வெண் அலைகள் வைரஸ் தொற்றைத்

Read more

Facetime மூலம் இறக்கும் கணவனுக்கு இறுதி விடைகொடுத்த மனைவி!

கொறோனாவைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமான தன் கணவனுக்கு, ஃபேஸ்புக்-பஃபேஸ்ரைம் மூலம், தமது திருமணத்தன்று இசைக்கப்பட்ட பாட்டை இசைத்து மனைவி இறுதிவிடை கொடுத்தனுப்பிய துயரமான சம்பவம் நியூ யோர்க்கில்

Read more

கனடாவுக்கு N95 சுவாசக் கவசங்களை விற்பதற்கு ட்றம்ப் தடை விதித்துள்ளார்!

N95 என்ற வகையைச் சேர்ந்த முகவாய்க் கவசங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான 3M, கனடாவுக்கு அவற்றை விற்பனை செய்யக்கூடாது எனத் தடைவிதித்துள்ளார். உயர் தரத்திலான இக் கவசங்கள்

Read more

தென்னாபிரிக்கா விஞ்ஞானி கீதா ராம்ஜி கொரோனாவைரசுக்குப் பலி

தென்னாபிரிக்கா விஞ்ஞானியான கீதா ராம்ஜி கோவிட-19 நோய்க்குப் பலியானார். தென்னாபிரிக்காவின் ஓறம் இன்ஸ்ட்டிடியூட்டில் (Aurum Institute) முதன்மை விஞ்ஞான அதிகாரியாகப் பணிபுரிந்த, நுண்ணுயிரியல் ஆராய்ச்சியில் உலகப் புகழ்

Read more

அமெரிக்க கடற்படைக் கப்பலில் 100 பேருக்கு கோவிட்-19 தொற்று

உதவிக்காகச் கெஞ்சும் கப்பலின் தளபதி குவாம் நாட்டில் தரித்துள்ள அமெரிக்க கடற்படைக் கப்பலான USS தியோடோர் ரூசெவெல்ட்டிலுள்ள 100 மாலுமிகளுக்கு கோவிட்-19 நோய் தொற்றியுள்ளது. பாதிக்கப்பட்ட மாலுமிகளுக்கு

Read more

கொரோனவைரஸ் – இந்த விநாடியில் உலக நிலவரம்

மானிடம் எதிர்பாராத விதத்தில் கொரோனாவைரஸ் என்ற கொள்ளைநோய் உலகம் முழுவதும் அனர்த்தத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறது. வினாடிக்கு வினாடி மனிதப் பேரிழப்புகளை இயற்கை கட்டவிழ்த்துக்கொண்டிருக்கிறது. இந்த வேளையில் கொரோனாவைரஸ் பற்றி

Read more

கொறோனாவைரஸ் – அமெரிக்கா முதலாமிடத்தில்

சீனாவை மீறிய நோய்த் தொற்று இப்போது அமெரிக்காவிற்கு வந்துவிட்டது. இப்போது இன்று (வியாழன், மார்ச் 26) நோய்த்தொற்று எண்ணிக்கையில் உலகிலேயே அமெரிக்கா முதலாமிடத்தில் இருக்கிறது. இந்த நிமிடத்தில்

Read more

இளவரசர் சார்ள்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளானார்

பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் கொறோணாவைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 71 வயதுடைய இளவரசர் சார்ள்ஸ் ஆரம்ப நோயறிகுறிகளைக் காட்டி வருவதாகவும், அதற்கப்பால் அவர் ஆரோக்கியமாக

Read more

மொசாம்பிக் | கொள்கலனுள் 64 பேர் மரணம்!

மொசாம்பிக் மார்ச் 24, 2020: மொசாம்பிக் நாட்டின் வடமேற்கில் அமைந்துள்ள டேட் மாகாணத்தில் பொதிகளை ஏற்றி அனுப்பும் இரும்புக் கலனொன்றில் (container) 64 பேர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகத்

Read more
>/center>