பிரி. பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் நிலைமை மோசமடைகிறது!

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கௌள்ளான பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மோசமடைந்துள்ளதாகவும், தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் பணிகளை, வெளி விவகார

Read more

பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்காக 5G கோபுரங்கள் எரிக்கப்பட்டன!

கொறோனாவைரஸ் தொற்றுக்குக் காரணமெனெ வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் மூன்று 5G தொலைபேசிக் கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 5G கோபுரங்களிலிருந்து பரிவர்த்தனையாகும் உயர் அதிர்வெண் அலைகள் வைரஸ் தொற்றைத்

Read more

Facetime மூலம் இறக்கும் கணவனுக்கு இறுதி விடைகொடுத்த மனைவி!

கொறோனாவைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமான தன் கணவனுக்கு, ஃபேஸ்புக்-பஃபேஸ்ரைம் மூலம், தமது திருமணத்தன்று இசைக்கப்பட்ட பாட்டை இசைத்து மனைவி இறுதிவிடை கொடுத்தனுப்பிய துயரமான சம்பவம் நியூ யோர்க்கில்

Read more

கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்ள ஒன்ராறியோ அரசின் செயற் திட்டம்

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிர்த்து சேவையாற்ற ஒன்ராறியோ அரசு ஓர் (Action Plan)   செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது 3.3 பில்லியன் டாலர்களை சுகாதாரத்துக்காக ஒதுகியுள்ளது. இதன் மூலம் உங்கள்

Read more

கனடிய அரசின் அவசரகால நிதி உதவி | விபரங்கள்

கோவிட்-19 நோய்ப்பரவலின்போது அரசாங்கங்களும், பொதுச் சுகாதார சேவை நிர்வாகங்களும் கனடிய மக்கள் மீது சில வாழ்முறைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியதன் காரணமாகப் பலர் வருமான இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர்.

Read more

கனடாவுக்கு N95 சுவாசக் கவசங்களை விற்பதற்கு ட்றம்ப் தடை விதித்துள்ளார்!

N95 என்ற வகையைச் சேர்ந்த முகவாய்க் கவசங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான 3M, கனடாவுக்கு அவற்றை விற்பனை செய்யக்கூடாது எனத் தடைவிதித்துள்ளார். உயர் தரத்திலான இக் கவசங்கள்

Read more

வட-கிழக்கு மக்களுக்கு கோவிட்-19 நிவாரண உதவி – கனடிய தமிழர் பேரவை அவசர வேண்டுகோள்!

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ்மக்களுக்கு கோவிட்-19 உணவு நிவாரண உதவி கோருதல் கொரோனா வைரஸ் (COVID-19) கொள்ளை நோய் உலகமெங்கும் மக்களை

Read more

கொறோனாவைரஸ் | பிழையான மருத்துவ பரிசோதனைகளை வழங்கிய பீல் மருத்துவ அதிகாரிகள்

ஒன்ராறியோ, கனடா, ஏப்ரல் 2: பதினாறு கொரோனாவைரஸ் நோயாளிகளுக்கு தொற்று இல்லை எனத் தவறாகப் பெறுபேறுகளை வழங்கியமைக்காக ஒன்ராறியோவின் பீல் பிரதேச மருத்துவ அதிகாரி இன்று மன்னிப்புக்

Read more

இலங்கையில் பணத்தை இடுகை செய்யுங்கள் – இலங்கை மத்தியவங்கி ஆளுனர்

ஏப்ரல் 02, கொழும்பு: “உங்கள் பணத்தை இலங்கையிலுள்ள நிதி நிறுவனங்களில் இடுகை செய்யுங்கள் ” என இலங்கை மத்தியவங்கி ஆளுனர் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களைக் கேட்டுள்ளார். இவ்

Read more

இந்தியா | வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்

இந்தியாவில், வேகமாகப் பரவி வரும் கொரோனாவைரஸ் நோய்த் தொற்றைச் சமாளிக்க, 20,000 தனிமைப்படுத்தும் வார்டுகளாக ரயில் பெட்டிகள் மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு பெட்டியிலும் 16 படுக்கைகளை நிர்மாணிக்க இந்திய

Read more
>/center>