பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளன தலைவர் பிணையில் விடுதலை, மாணவர் சம்மேளன தலைவர் தொடர்ந்தும் விளக்க மறியலில்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழ பிக்குகள் சம்மேளன தலைவரான சிறிதம்ம தேரர் நேற்று (06) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்

Read more

நியூறாலிங்க்: இலான் மஸ்கின் மூளைக்கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் தொடர்பாக அமெரிக்கா விசாரணை

ஒரு பரிசோதனைக்காக 80 பன்றிகளும் 2 குரங்குகளும் கொல்லப்பட்டன விலங்கு வதைச் சட்டங்களை மீறுகின்றது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலான் மஸ்கின் நியூறாலிங்க் கோர்ப் நிறுவனத்தின்மீது அமெரிக்க மத்திய நீதித்துறை விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. குரங்கு

Read more

வியட்நாம் தமிழ் அகதிகள்: இறந்தவரின் உடலைத் தருவிக்க இலங்கை அரசு முயற்சி

வியட்நாமிய தற்காலிக அகதி முகாமில் மரணமடைந்தவரின் உடலைத் திருப்பி இலங்கைக்குத் தருவிக்கும் முயற்சிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளதாகவும் இது குறித்து அது சர்வதேச குடிபெயர்வு அமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கப்பல் மூலம் கனடாவுக்கு

Read more

பாரதியின் புதுமைப்பெண் வருகிறாள்…

10 மில்லியன் வருடங்களில் ஆணினம் முற்றாக அழிந்து போகலாம்-விஞ்ஞானிகள் அகத்தியன் பாலூட்டி விலங்கினங்களில் ஆண் பாலினத்தைத் தீர்மானிக்கும் நிறமூர்த்தமான (chromoisome) ‘Y’ விரைவில் இல்லாமல் போகலாம் என யப்பானில் நடைபெற்ற ஆய்வொன்று கூறுகிறது. அதற்காக

Read more

குடியுரிமைத் திருத்தச்சட்டம்: இலங்கைத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் தவிர்ப்பது பாரபட்சம் காட்டுவதாகும் – தி.மு.க.

இந்திய குடியுரிமைத் திருத்தச்சட்டம் 2019 (CAA) இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைச் சீர்குலைக்கிறது எனக்கூறி திராவிட முன்னேற்றக்கழகம் நவம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்ட

Read more