நகர மறுக்கும் சமூகம் | பிரியதர்சன் பக்கங்கள்

பிரியதர்சன் பக்கங்கள் -11 இலங்கையில்  தேர்தல் திருவிழா  முடிந்து போனது . இனியாவது  அரசியல்  பற்றி ஏதாவது  எழுதலாமே என்று நண்பர் ஒருவர் ஆதங்கப்பட்டார். குளியல் அறைக்குள் பாடுகிறவரை சந்தியில்  பாடச்சொன்னால் என்ன செய்வது? நான் அரசியல் பேசுவதும் எழுதுவதும் மிக…

Continue Reading நகர மறுக்கும் சமூகம் | பிரியதர்சன் பக்கங்கள்

இரவுகள் ஒரே மாதிரி அமைவதில்லை | பிரியதர்சன் பக்கங்கள்

பிரியதர்சன் பக்கங்கள் -10 அப்பா வீட்டில்  சட்ட திட்டம் போடுவது  குறைவு. அதை செய் இதை செய்யாதே என்று நச்சரிப்பது அரிதிலும் அரிது. இருப்பினும் சின்ன வயதிலிருந்து சில பழக்கங்களை வீட்டில்  நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார். அதிலொன்று இருட்டியதுவும் புத்தகமும் கையுமாய்…

Continue Reading இரவுகள் ஒரே மாதிரி அமைவதில்லை | பிரியதர்சன் பக்கங்கள்

தோல்வியில் முடிந்த யுகம் | பிரியதர்சன் பக்கங்கள்

பிரியதர்சன் பக்கங்கள் - 9 சின்னவளுக்கும் பெரியவளுக்கும் பள்ளிக்கூடம் கிடையாது. எனக்கும் வேலை ஏதும் இல்லை. நீச்சலுக்கும் வேறெந்த வகுப்புக்கும் ஏத்தி இறக்கவேண்டிய தேவையும் கிடையாது. புலம்பெயர் வாழ்வில் வீட்டில் எல்லோரும் சும்மா இருக்க கிடைப்பது எப்போதாவது நடக்கிற குட்டி அதிசயம்.…

Continue Reading தோல்வியில் முடிந்த யுகம் | பிரியதர்சன் பக்கங்கள்

அடையாளம் | பிரியதர்சன் பக்கங்கள்

பிரியதர்சன் பக்கங்கள் 8 நவரத்தினத்துக்கு எத்தனை வயதென்று யாருக்கும் தெரியாது. குத்துமதிப்பாக நாற்பதுக்கு  பிறகு வருகிற ஏதாவது ஒரு இலக்கமாக இருக்கலாம் என்பது ஊகம். நீக்கல் விழுந்த மஞ்சள் பற்கள் இரண்டு  கொஞ்சம் முன்னுக்கு தள்ளி இருக்கும். வேலை செய்து இறுகிப்போன…

Continue Reading அடையாளம் | பிரியதர்சன் பக்கங்கள்

வாழ்க்கை கனவுகள் நிறைந்தது | பிரியதர்சன் பக்கங்கள்

பிரியதர்சன் பக்கங்கள் 7 வாழ்க்கை  கனவுகள் நிறைந்தது. சிலசமயம் அது மெய்யாகிறது முன்னொரு காலத்தில் நடந்தது. கட்டிட திணைக்களத்தில் வேலை கிடைத்த செய்தியோடு கடிதம் ஒன்று வீடு தேடி வந்தது. முதன்மை  பொறியியளாரரை (chief engineer - CE) கண்டி அலுவலகத்தில்…

Continue Reading வாழ்க்கை கனவுகள் நிறைந்தது | பிரியதர்சன் பக்கங்கள்

அம்மா.. இனி இல்லை என்றாகிப் போனபோது | பிரியதர்சன் பக்கங்கள்

பிரியதர்சன் பக்கங்கள்..05 பருத்தித்துறையில்  எங்களுக்கோர் வீடு இருந்தது. இப்போதும் இருக்கிறது.இன்றைக்கு யார் குடியிருக்கிறார்கள் என்பது தெரியாது. தெரிந்தும் ஒன்றும்  ஆகப்போவதுதில்லை. விட்டகன்று முப்பது வருடங்கள் கடந்தாயிற்று. இன்னும் அதுவே எங்கள் வீடென்ற நினைப்பு.வயது போன காலத்தில் அங்கு போய் இருக்க வேண்டும் என்பது…

Continue Reading அம்மா.. இனி இல்லை என்றாகிப் போனபோது | பிரியதர்சன் பக்கங்கள்

ஊரெல்லாம் சண்டியர்கள் | பிரியதர்சன் பக்கங்கள்

பிரியதர்சன் பக்கங்கள் 4 ஒரு காலத்தில் ஊரெல்லாம் சண்டியர்கள் இருந்தார்கள். அவர்கள் அநியாயமாகவும் சிலசமயம் தப்பித்தவறி நியாயமாகவும் நடந்தார்கள். பருத்தித்துறையில் சம்மந்தன் பெயர்போன சண்டியன். சம்மந்தனை கண்டதோ பேசியதோ கிடையாது. அவரின் அடிதடிகள் பற்றிய கதைகளை எனக்கு முன்னம் பிறந்தவர் சொல்ல…

Continue Reading ஊரெல்லாம் சண்டியர்கள் | பிரியதர்சன் பக்கங்கள்

தோற்றுபோனவரின் நியாயங்கள் | பிரியதர்சன் பக்கங்கள்

பிரியதர்சன் பக்கங்கள்…3 ஊருக்குள் எல்லா இயக்கங்களும் உலவி திரிந்த ஒரு காலம் இருந்தது.விரும்பிய இயக்கத்துக்கு போவதுவும் வீண்பழி சுமத்தி யார்மீதும் குண்டுகள் பாயாத வாழ்வும் இருந்தது. அதுவெல்லாம் ஒரு நல்ல கனவு போல பின்னாளில் கலைந்து போனது. இந்திய இராணுவம் குடியிருந்த…

Continue Reading தோற்றுபோனவரின் நியாயங்கள் | பிரியதர்சன் பக்கங்கள்