Spread the love

நவம்பர் 27, 2019

முப்பத்தைந்து ராஜாங்க அமைச்சர்களும் மூன்று உதவி அமைச்சர்களும் இன்று ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ராஜபக்ச முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். தமிழ், முஸ்லிம் பெயர்கள் எதுவும் பட்டியலில் இடம்பெறவில்லை.

அவர்கள்:

ராஜாங்க அமைச்சர்கள்
சமால் ராஜபக்சபாதுகாப்பு
வாசுதேவ நாணயக்காரநீர் வழங்கல் விவகாரம்
காமினி லொக்குகேநகர அபிவிருத்தி
மஹிந்த யாப்பா அபயவர்த்தனதொழில், கிராம அபிவிருத்தி
எஸ்.பி.திசநாயக்காகாணி, காணி அபிவிருத்தி
ஜோன் செனிவிரத்னபொருளாதாரக் கொள்கை அபிவிருத்தி
மஹிந்த சமரசிங்கபொது நிர்வாகம், உள்விவகாரம்
சி.பி.ரத்னாயக்கரயில்வே சேவைகள்
லக்ஸ்மன் யாபா அபயவர்த்தனதகவல் தொழில்நுட்பம்
சுசந்த புன்சிநிலமேசிறிய, மத்திய ரக வணிக அபிவிருத்தி
அனுரா பிரியதர்சன யாப்பஉள் வர்த்தகம், நுகர்வோர் நலம்
சுசில் பிரேமஜயந்தசர்வதேச ஒத்துழைப்பு
பிரியங்கார ஜயறட்ணசுதேச வைத்திய சேவைகள்
ரஞ்சித் சியம்பலபிட்டியகல்விச் சேவைகள்
மஹிந்தானந்த அளுத்கமேவலு (Power)
துமிந்த திசநாயக்காஇளையோர் விவகாரம்
ரோஹித அபயகுணவர்த்தனசக்தி (Energy)
தயாசிறி ஜயசேகராதொழில்துறை
லசந்தா அழகியவண்ணபொது நிர்வாகம், கணக்கு
கெஹெலிய றம்புக்வெலமுதலீட்டு ஊக்குவிப்புகள்
அருந்திகா பெர்ணாண்டோசுற்றுலா ஊக்குவிப்பு
திலங்கா சுமதிபாலதொழில்நுட்பம், ஆராய்ச்சி
மோஹன் பிரியதர்ஷன டி சில்வாSமனித உரிமைகள் சட்ட த் திருத்தங்கள்
விஜிதா பெருகொடபெண்கள், குழந்தைகள் விவகாரம்
றொஷான் குணசிங்கமஹாவலி அபிவிருத்தி
ஜனக வக்கும்புரவிவசாய ஏற்றுமதி
விதுர விக்கிரமநாயக்கவிவசாயம்
ஷிஹான் ஷேமசிங்க வங்கி, கடன் அபிவிருத்தி
கனகா ஹேரத்துறைமுக அபிவிருத்தி
திலும் அமுனுகமபோக்குவரத்துச் சேவைகள் நிர்வாகம்
லோகன் ரத்வத்தபெருந்தெரு அபிவிருத்தி
விமலவீர திசநாயக்கவனவிலங்கு அபிவிருத்தி
ஜயந்த சமரவீரசூழல்
சனத் நிஷாந்தமீன்பிடி, உள்ளக மீன்பிடி
தாரகா பாலசூரியசமூக பாதுகாப்பு
உதவி அமைச்சர்கள்
நிமால் லான்சாதோட்ட அபிவிருத்தி
காஞ்சனா விஜேசேகரமீன்பிடி
இண்டிகா அனுருத்தராஜாங்க நிர்வாகம், மாகாணசபைகள்

தகவல் மூலம்: டெய்லி மிரர்- லங்கா

Print Friendly, PDF & Email
Related:  நீதியரசர் விக்னேஸ்வரனின் தேர்தல் கூட்டத்தில் இராணுவத்தினர் குழப்பம்?