வவுனியாவில் பெருமளவில் மண் கொள்ளை! – வெளிப்படுத்துகிறார் சாணக்கியன்
“சூழலைப் பாதுகாப்பதாக அரசாங்கம் எவ்வளவுதான் கூறிவந்தாலும் நாடு முழுவதும் சூழலளிப்பு பரவலாக நடைபெறுகிறது” எனத் தெரிவிக்கிறார் மட்டக்களப்பு பா.உ. சாணக்கியன் ராசமாணிக்கம்.
வவுனியாவில் 100 ஏக்கர் நிலம் அகழப்பட்டு 50 லொறிகளில் சிவப்பு மண் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தைத் தான் நேரில் பார்த்ததாக அவர் ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார். இவையனைத்தும் வேறிடங்களில் கட்டுமானப் பணிகளுக்காக எடுத்துச் செல்லப்படுகிறது என அவர் கூறுகிறார்.
ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக மண் இடமாற்றம் செய்வதற்கு அங்கீகாரப் பத்திரத் தேவையை மீளப்பெற்றது. பெரும்பாலான காடழிப்பு, மண் கடத்தல் போந்ற விடயங்களில் அரசியல்வாதிகளும் அவர்களது சகபாடிகளும் தான் ஈடுபடுகிறார்கள் என்பது பரவலான குற்றச்சாட்டு.
963
Related posts:
- இந்த அரசாங்கத்தின் கீழ் சூழல் நாசமாக்கப்பட்டதுபோல் வேறெப்போதும் நாம் கண்டதில்லை – ஒமால்பே சோபித தேரர்
- அம்பாந்தோட்டை சீன தொழில்வலயத்துக்கு நீர் வழங்கவே சிங்கராஜா வனத்தில் குளம் – சஜீவ சமிக்கார
- இலங்கையில் பாம் எண்ணை தயாரிப்பும், இறக்குமதியும் இன்றுமுதல் தடைசெய்யப்படுகிறது
- புலம் பெயர்ந்த அமைப்புகளைத் தடைசெய்துவிட்டு அவர்களிடம் எப்படி உதவி கேட்கலாம்? – சாணக்கியன் ராஜபுத்திரன்
