News & AnalysisSri LankaWorld

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேறியது!

ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதவையாக 14 நாடுகளும் தங்கள் முடிவுகளைத் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு ஆதரவாகவும், தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்த நாடுகள் பின்வருமாறு:


  • பங்களாதேஷ்
  • பொலிவியா
  • சீனா
  • கியூபா
  • எரித்திரியா
  • பாகிஸ்தான்
  • பிலிப்பைன்ஸ்
  • ரஷ்யா
  • சோமாலியா
  • உஸ்பெகிஸ்தான்
  • வெனிசுவேலா

இந்தியா, யப்பான் உட்பட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தன.

தீர்மானம் இலங்கைக்கு எதிராக நிறைவேறியது.

மிகுதி விபரங்கள் விரைவில்