இ.தொ.கா தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மறைவு!
கொழும்பு மே 26, 20220: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மரணடைந்துள்ளதாகச் சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் தனௌ வீட்டில் இருந்தபோது பல தடவைகள் மயங்கி வீழ்ந்ததாகவும் அதைத் தொடர்ந்து அவர் கொழும்பு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மாரடைப்பினால் மரணமடைந்ததாகவும் தெரியவருகிறது.
இறக்கும்போது அவருக்கு வயது 56.
