ஹிரித்திக் றோஷான் - உலகிற் சிறந்த ஆணழகன் -

ஹிரித்திக் றோஷான் – உலகிற் சிறந்த ஆணழகன்

Spread the love

அமெரிக்க ஏஜென்சி தெரிவு செய்தது

நடிப்புத் திறமைக்கும் மேலாக, ஹிரித்திக் றோஷானின் தோற்றமும், உடற் கட்டமைப்பும் அவரது ரசிகர்கள் அவரைத் தொழுவதற்குக் காரணமானவை. இதற்காகவே அவர் ஹொலிவூட்டையும் தாண்டி உலகப் புகழ் பெற்றவர்.

தற்போது அமெரிக்க ஏஜென்சி ஒன்று ‘உலகத்தின் சிறந்த ஆணழகனாகத்’ தேர்ந்தெடுத்திருக்கிறது. தேர்வுப் பட்டியலில் இவரின் பெயருக்குக் கீழே க்றிஸ் எவன்ஸ், டேவிட் பெக்கம், றொபேர்ட் பற்றின்சன், ஓமார் போர்கன் அல் காலா ஆகியோரது பெயர்களும் உள்ளன.

சமீபத்தில் வெளீயாகிய அவரது படமான ‘சுப்பர் 30’ இல் அவர் கணித வல்லுனர் ஆனந்த் குமாரின் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  'தர்பாரிலிருந்து' சசிகலா நீக்கம் - லைகா தீர்மானம்!