Videos

வலையொளி: டேவிட் பூபாலபிள்ளையுடனான உரையாடல் – பாகம் -2

ஈழத்திலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் தமிழ் மக்கள் மத்தியில் சமூக, அரசியல் செயற்பாடுகளின் மூலம் நன்கு அறியப்பட்ட டேவிட் பூபாலபிள்ளை அவர்களுடன் மேற்கொண்ட உரையாடலின் இரண்டாவது பாகம். இது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் அவற்றின் விளைவுகள் என்று பலவிடயங்களையும் அவர் தனது பார்வையில் பகிர்ந்து கொள்கிறார்.