வர்ணா ராமேஸ்வரன் மறைந்தார்

கனடாவில் வாழ்ந்த பிரபல ஈழத்து இசைக் கலைஞர் வர்ணா ராமேஸ்வரன் காலமானார். பல தமிழ்த் தேசிய எழுச்சிப் பாடல்களைப் பாடியும், மெட்டுக்களை அமைத்தும் கனடாவின் புதிய தமிழ்த் தலைமுறையினருக்கு இசையறிவை ஊட்டியும் கலைபணியாற்றிவந்த ஆசான் வர்ணா ராமேஸ்வரனுக்கு ‘மறுமொழி’ தனது ஆத்மார்த்தமான அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது.