லண்டன் பிரிட்ஜ் சுரங்கரயில் நிலையத்தில் பயங்காரவாதச் சம்பவம்?

லண்டன் பிரிட்ஜ் சுரங்கரயில் நிலையத்தில் பயங்காரவாதச் சம்பவம்?

Spread the love

நவமபர் 29, 2019

People are evacuated from London Bridge in central London following a police incident, Friday, Nov. 29, 2019. (Dominic Lipinski/PA via AP)
லண்டன் பிரிட்ஜ் சுரங்க ரயில் நிலையத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள் [Dominic Lipinski/PA via AP]

மத்திய லண்டனிலுள்ள லண்டன் பிரிட்ஜ் சுரங்க ரயில் நிலையத்துக்கு அருகாமையில் கத்திக் குத்து, சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பலர் காயப்பட்டுள்ளதாகவும் லண்டன் காவற்துறை தெரிவித்திருக்கிறது.

இது சம்பந்தமாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒருவர் சுடப்பட்டதாக பி.பி.சி. தெரிவித்திருக்கிறது.

லண்டன் அவசர சேவைகள் திணைக்களம் ” பாரதூரமான சமபவம்” ஒன்று நடைபெற்றுள்ளதாக அறிவித்திருக்கிறது.

Print Friendly, PDF & Email