Spread the love
`

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO), மஸ்கெலியா பகுதியிலுள்ள 130 மாணவர்களுக்கு கல்வி, போஷாக்கு உதவிகளை வழங்கி வருவது தெரிந்ததே. இவ்வாதாரத் திட் டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதைத் தொடர்ந்து கொட்டகல பகுதியிலுள்ள மாணவர்களுக்கும் அதை விஸ்தரித்துள்ளது.

மலையக மாணவர்களுக்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO USA) தொடர்ந்தும் ஆதரவு 1

மாணவர் ஒருவருக்கு தலா $150.00 வீதம் 60 மாணவர்கள் இது திட்டத்தால் பலன் பெறுவார்கள். அனாதைகளாக்கப் பட்டவர்கள், தனிப் பெற்றோரைக் கொண்ட பிள்ளைகள், தடைகளேதுமின்றி பாடசாலையில் கல்வியைத் தொடர்வதற்கு வழி செய்யும் வகையில் இத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

மலையக மாணவர்களுக்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO USA) தொடர்ந்தும் ஆதரவு 2

இது திட்டத்துக்கு உதவி புரிய விரும்புவோர் பின்வரும் தொடுப்பை அழுத்தி இணைப்பைப் பெற்றுக்கொள்ளலாம். https://theimho.org/make-donation

Print Friendly, PDF & Email