மட்டக்களப்பு மாவட்ட பா.உ. ச.வியாளேந்திரன் உதவி அமைச்சராகிறார்

தமிழர் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமண்ற உறுப்பினராகவிருக்கும் சதாசிவம் வியாளேந்திரன் நேற்று (நவம்பர் 1) கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன முன்னிலையில் பதவி ஏற்றார்.