Spread the love
அருணா மோபிம, சிலோன் ருடே பத்திரிகைகளில் வெளியான செய்தி பொய்யானதெனக் குற்றச்சாட்டு
பொய்த் தகவல் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு 1

த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் மாங்குலத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசியதாகக் கருதப்படும் செய்தியொன்றை சிலோன் ருடே, அருணா மோபிம ஆகிய பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. இவற்றின் உண்மைத் தன்மை பற்றிக் கேள்வியெழுப்பிய திரு சுமந்திரன் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கும், காவற்துறை பதில் உயரதிகாரிக்கும் முறைப்பாடு செய்துள்ளார்.

பொய்த் தகவல் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு 2
சிலோன் ருடே செய்தி
பொய்த் தகவல் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு 3
பொய்த் தகவல் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு 4
பொய்த் தகவல் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு 5

Print Friendly, PDF & Email
Related:  கருணாவைக் கைதுசெய்யும்படி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்தது