பாகிஸ்தானில் நடைபெற்ற தற்காப்புப் போட்டியில் முல்லைத்தீவைச் சேர்ந்த இந்துகாதேவி கணேஸ் தங்கப்பதக்கம் பெற்றார்

பாகிஸ்தானில் நடைபெற்ற 25 வயதுக்குக் கீழ், 55 கி.கி. எடைக்குட்பட்டவர்களுக்கான தற்காப்புப் போட்டியில் (Savate Under 25 / 55Kg Championship) முல்லைத்தீவைச் சேர்ந்த இந்துகாதேவி தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார்.

தாயாரிந் வருமானத்தில் மட்டும், வசதிகள் குறைந்த குடும்பத்தில் வளர்க்கப்பட்ட இந்துகா இப்போட்டியில் பங்குபற்றுவதற்க்கான புரவலரைக் (sponsor) கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டிருந்தார். Courtesy:@Kavinthan