Spread the love

ஜூன் 1, 2019


இன்று மாலை 3:30 மணியளவில் பலாலியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் ஒரு இராணுவ வீரர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பலாலி முகமைச் சுற்றிய பகுதிகளில் வழமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தபோது பழைய குண்டொன்று தற்செயலாக வெடித்துள்ளதென இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

Print Friendly, PDF & Email
Related:  அமெரிக்காவிலிருந்து கனடா வரும் அகதிகளை இனிமேல் திருப்பியனுப்ப முடியாது - கனடிய நீதிமன்றம்