நூல் வெளியீடு
கட்டடக்கலை நிபுணரும் வரலாற்று ஆசிரியருமான இ.மயூரநாதனின் ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621-1948 என்ற நூலின் வெளியீடும் விமர்சன நிகழ்வும் எதிர்வரும் ஞாயிறு (25 05 2026) பி.ப. 2:00 மணிக்கு கனடா ஸ்காபரோவிலுள்ள சிவிக் செண்டர் மண்டபத்தில் நடைபெறுகிறது. தமிழ், வரலாற்று ஆர்வலர்களை இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ‘மறுமொழி’ கேட்டுக்கொள்கிறது.
