இன்று தியாகிகள் தினம்.
தாய் நாட்டின் விடுதலைக்கெனப் போரிடப் போய் திரும்பி வராத அனைத்துத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள்.
போருக்கெனப் போனதனால் உயிர்களைப் பறிகொடுத்த அனைவரையும் மறுமொழி நெஞ்சில் நிறுத்தி நினைவு கொள்கிறது.
உங்கள் கனவுகள் பலிக்க வேண்டும்.
உறங்குங்கள்!
-மறுமொழி
551