சுமந்திரன், மனோ கணேசன், ஏ.எம்.பாயிஸ் கலந்துகொள்ளும் இணையரங்க கலந்துரையாடல் பற்றிய அறிவித்தல்


தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் MP, தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் MP, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் கலந்துக்கொள்ளும் நேரலை இணையரங்க கலந்துரையாடல்.

தலைப்பு: “இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம்”

சனிக்கிழமை 23 ஜனவரி கொழும்பு நேரம் மாலை 7.30மணி முதல்.

அனைவரும் கலந்து கொள்ளலாம்.

LIVE WEBINAR: “Future of the Tamil Speaking People – Sri Lanka”

Sri Lanka time 7.30 PM on Saturday January 23rd 2021.

Join the webinar: https://us02web.zoom.us/j/81912374460?pwd=bnBBSUU2MHJkUlQyM0FQTzIvQURqUT09

Passcode: Tamil

ஏற்பாடு : உலக தமிழர் பேரவை (Global Tamil Forum – GTF),

கனடிய தமிழர் பேரவை (Canadian Tamil Congress-CTC).