சீனப் புதுவருடக் கொண்டாட்டம் - மார்க்கம் -

சீனப் புதுவருடக் கொண்டாட்டம் – மார்க்கம்

சீன புது வருடக் கொண்டாட்டம் - மார்க்கம்

சீனப் புது வருடக் கொண்டாட்டம் இன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.  மார்க்கம் சீன வர்த்தக சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இன் நிகழ்வில் மார்க்கம் நகரபிதா ப்ராங்க் ஸ்காப்பிற்றி, மத்திய அமைச்சர் ஜேன் பில்பொட், பா.உ. ஷோன் சென், ஒன்ராறியோ பா.உ. லோகன் கணபதி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.  தமிழர்கள் சார்பில் கனடிய தமிழர் பேரவை அழைக்கப்பட்டிருந்தது. 

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  தன் குட்டியைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் யானை!
error

Enjoy this blog? Please spread the word :)