EntertainmentVideos

குறும்படம்: பசுவும் பரமேஸ்வரியும்

கிராமியக் கதையைப் பின்னணியாகக் கொண்டு ஈழத்தில் எடுக்கப்பட்ட ஒரு சிறந்த குறும்படம். பாத்திரத் தேர்வு, களத் தேர்வு, ஒளிப்பதிவு மிகச்சிறப்பு. பசுபதி, நந்தியின் நடிப்பில் சற்று நாடகத் தன்மை. இருப்பினும் மூதாட்டியின் நடிப்பு அனைத்துக்குறைகளையும் ஈடு செய்கிறது. எச்சரிக்கை: கிளீனெக்ஸ் அவசியம்.