Tamil HistoryVideos

கீழடி: இந்திய மத்திய அரசின் துரோகம்

தமிழ்நாட்டு அகழ்வாய்வு நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் விடாமுயற்சியின் பலனாகக் கிடைத்த, தமிழர் வாழ்வின் தொன்மத்திற்கு ஆதாரமாய் விளங்கும் கீழடி அகழாய்வுத் தடயங்களை அங்கீகரிக்க இந்திய மத்திய அரசு தொடர்ச்சியாக மறுத்து வருவது மிகவும் கவலைக்குரியது. கீழடி அகழாய்வு தொடர்பாக இதுவரை வெளிவந்த காணொளிகளில் சிறப்பானதாகக் கருதப்படும் இக்காணொளி பகிரப்படவேண்டிய ஒன்று.