கிளி. பாரதிபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையத்திற்குப் புதிய கணனி கூடம் -

கிளி. பாரதிபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையத்திற்குப் புதிய கணனி கூடம்

Spread the love
அப்பாப்பிள்ளை ருக்மணி நவரட்னா ஞாபகார்த்தமாகக் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது

கிளிநொச்சி மலையாளபுரம்,பாரதிபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அப்பாப்பிள்ளை ருக்மணி நவரட்னா ஞாபகார்த்த கணிணி கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மருத்துவர் இந்திரா மற்றுமு் தேவராணி ஆனந்தசபாபதி உலக சுகாதார மருத்துவ நலச் சங்கத்தினை சேர்ந்த முரளி இராமலிங்கம் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் செயலாளர் ஸ்ரீகௌரிபால அதன் உப தலைவர் அ.பங்கையற்செல்வன் மற்றும் கல்வி நிலையத்தின் நிர்வாகி தீபன் ஆசிரியர்கள் மாணவர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  றிசாட் பதியுதீன், மஹேஷ் சேனநாயக்கா மீது வழக்கு மீள எடுக்கப்படுகிறது!