காணொளி அறிமுகம் | செந்தில் வினு -

காணொளி அறிமுகம் | செந்தில் வினு

மாயமான்
செந்தில் வினு

செந்தில் வினு ரொறோண்டோவைத் தளமாகக் கொண்ட ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். Newground Films Inc. என்ற நிறுவனத்தின் கீழ் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல முழுநீள, குறும் படங்களையும், ஆவணப் படங்களையும் தயாரித்தும், இதர படத் தயாரிப்புகளில் வெவ்வேறு பங்குகளை ஏற்றும் திரைத் துறையில் முற்றாக மூழ்கிக் கிடக்கும் ஒரு கலைஞன். இவரது படைப்புகள் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

தற்போது ‘இசைஞானி இளையராஜா தொடர்’ என்று ஒரு யூரியூப் சனல் மூலம் இசை ஞானியின் மேதமையை உலகறிவிக்கும் முயற்சியொன்றில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை பத்து அத்தியாயங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

After the screening of ‘Waiting for Summer’ at York Cinemas, Markaham

பத்தாவது அத்தியாயம், அவரது அனுமதியுடன் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மற்றய காணொளிகளுக்கு https://www.youtube.com/user/HeySenthil

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *