NewsObituaryUS & Canada

கலாநிதி தாம் வசந்தகுமார் மறைவு

உடுப்பிட்டி, இமயாணனைச் சேர்ந்தவரும், கனடாவில் வசித்துவந்தவருமான பிரபல சமூக சேவையாளர் கலாநிதி தாம் வசந்தகுமார் அவர்கள் இன்று (ஜூன் 13, 2021) ரொறோண்டோவில் காலமானார்.

சிவில் பொறியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர், கனடாவில் பிரபலமான கொம்பபியூட்டெக் கல்லூரியின் ஸ்தாபகரும், எஸ்.ஜே.வி. கொன்சல்ட்டண்டஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளருமாவார். இதைவிட, சேக்கெம் என அழைக்கப்படும் புதிய குடிவரவாளர் தொண்டு நிறுவனம் மற்றும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ஆகிய அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகித்துவந்தவருமாவார்.

சிறிது காலமாக நோய்வாய்ப்ப்ட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காது மரணமாகியிருக்கிறார்.

கலாநிதி வசந்தகுமார், மனைவியையும், இரண்டு பிள்ளைகளையும் விட்டுச் செல்கிறார்.

அவரது இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் கிடைத்ததும் அறிவிக்கப்படும்.