கனடிய உயர் ஸ்தானிகர் வட-மாகாண ஆளுனர் சந்திப்பு -

கனடிய உயர் ஸ்தானிகர் வட-மாகாண ஆளுனர் சந்திப்பு

Spread the love

26 August 2019

கனடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மகின்னன் இன்று வட-மாகாண ஆளுனரை அவரது செயலகத்தில் சந்தித்து உரையாடினார். போருக்குப் பின்னான வட-மாகாணத்தின் நிலைமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடிய பாதிப்புக்கள் பற்றி தூதுவர் ஆளுனரோடு பேசினார்.

கனடிய ஒருங்கிணைந்த முரண்பாடு ஆய்வுச் செயற்பாடு (Canadian Integrated Conflict Analysis Process) திணைகளத்தைச் சேர்ந்த திட்டமிடல் அதிகாரிகளான ஷார்மலா நாயுடு மற்றும் விக்ரம்வீர் சுஆக் ஆகியோரும் இச் சந்திப்பின் போது சமூகமளித்திருந்தனர்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  த.தே.கூ . தலைவர் ஆர்.சம்பந்தனின் ஊடக அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *