News & AnalysisUS & Canada

கனடா, இலங்கைக்கு விசேட கண்காணிப்பாளரை அனுப்ப வேண்டும் – ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் லோகன் கணபதி, MPP கோரிக்கை

ஒன்ராறியோ பாராளுமன்றத்தின் இன்றய அமர்வின்போது மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் உறுப்பினரான திரு லோகன் கணபதி, இலங்கையில் நடைபெற்ற இனபப்டுகொலை தொடர்பாகக் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நா.மனித உரிமைகள் சபை அங்கீகரிக்கத் தவறிவிட்டதெனக்கூறிய அவர், இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து சர்வதேச சமூகத்திடம் முறையிடுவதற்காய் ஒரு விசேட கண்காணிப்பாளரைக் கனடிய மத்திய அரசு அனுப்பவேண்டுமெனவும், அதற்கு ஒன்ராறியோ மாகாண அரசு கோரிக்கையொன்றை முன்வைக்க வேண்டுமெனவும் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.