கனடாவிற்குள் இந்தியர்களின் தற்காலிக நுழைவனுமதி நிராகரிப்பு அதிகரிக்கிறது -

கனடாவிற்குள் இந்தியர்களின் தற்காலிக நுழைவனுமதி நிராகரிப்பு அதிகரிக்கிறது

Spread the love

விண்ணப்பங்களில் மோசடி

கனடாவிற்குத் தற்காலிக வரவை மேற்கொள்வதற்காக இந்தியர்களால் விண்ணப்பிக்கப்படும் நுழைவு அனுமதி நிராகரிக்கப்படுவது அதிகரித்து வருவதாகத் தெரிய வருகிறது. விண்ணப்பங்களில் கொடுக்கப்படும் பொய்யான தகவல்களே இதற்குக் காரணமென குடிவரவு அதிகாரிகள் தெரிவித்தாகவும் தெரிய வருகிறது. குடிவரவு நுழைவு அனுமதிகளைப் பெற விரும்பும் பலர் சட்ட அனுபவமற்ற ஊழல் ஆலோசகர்களை நாடுவதாகவும் அவர்களது பிழையான வழிகாட்டலினால் தான் இது சம்பவிக்கிறது என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின் தகவல்களின்படி, பொய்யும் புரட்டுமான தகவல்களோடு ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன எனவும் இந்த வருடம் ஜனவரி முதல் மே வரை கிடைத்த விண்ணப்பங்களில் 2.5% நிராகரிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  டிஜிட்டல் இந்தியாவில் பொது இடங்களில் சலம் கழிப்பவர்களுக்கு அரசு வழங்கும் 'யுக்திமதி'!