கண்டிய நடன அரங்கேற்றம் -

கண்டிய நடன அரங்கேற்றம்

கண்டிய நடன மாணவர்களின் அரங்கேற்றம் வியாழனன்று மினுவாங்கொட ராஜமஹா விகாரயில் நடைபெற்றது. இந்துக்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தின் போது எப்படிப் பயிற்றப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது ஆசிரியர்கள் பட்டமளித்துக் கெளரவிக்கிறார்களோ அதே போன்று தான் கண்டிய நடனம் பயின்றன் மாணவர்களும் கெளரவிக்கப்படுகிறார்கள். இங்கு ஆண்களின் அரங்கேற்றம் வெஸ் மாங்கல்ய என்றும் பெண்களின் அரங்கேற்றம் பஹிம் பாத் மாங்கல்ய என்றும் அழைக்கப்படுகிறது. பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் போலவே இங்கும் மாணவர்கள் தமது திறமைகளைப் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் ஆடிக் காட்டுகிறார்கள்.

படங்கள்: நிசால் படுகே

 

 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *