News & AnalysisSri Lanka

ஐ.நா. மனித உரிமைகள் சபை | வாக்கெடுப்பு நாளைவரை பின்போடப்பட்டது!

இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்த, இணைத் தலைமை நாடுகளால் முன்மொழியப்பட்ட இலங்கை மீதான தீர்மானம் A/HRC/46/L.1 நாளை (23) வரை பின்போடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் சபை நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக சபை இம் முடிவை எடுத்துள்ளதாக அறியப்படுகிறது. நாளை காலை 9:00 மணிக்கு, நிரலின் முதலாவது அம்சமாக இது எடுத்துக்கொள்ளப்படவுள்ளது எனத் தெரிகிறது.