தமிழ் மொழிச் செயற்பாட்டகத்தின் 11வது கலந்துரையாடல்
எதிர்வரும் ஞாயிறு நிகழ்வு
ZOOM வழியான ,11வது தொடர் கலந்துரையாடல்
கே.கணேஷ்
எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர்(1920- 2004)
காலம் -20 ஜூன் 2021( ஞாயிறு)
உரையாளர்கள்-* சப்னாஸ் ஹாசீம்- கவிஞர் (டுபாய்)*
எம்.எம். ஜெயசீலன்-கல்வியலாளர் (இலங்கை)*
தெளிவத்தை ஜோசப்-மூத்த எழுத்தாளர் (இலங்கை)
Meeting ID: 867 5965 5414Passcode: 402778
காலம் -20 ஜூன் 2021( ஞாயிறு)
3.00 PM London,
4.00 PM Europe ,
7.30 PM Sri Lanka& India,
10.00 AM Canada
மறைந்த இலங்கை தமிழ்படைப்பாளிகள்/ படைப்புகள்ஆய்வு/ மதிப்பீடு/ அனுபவங்கள் .
—————————–
வழிப்படுத்தல்: எம்.பெளசர்
தொடர்புகளுக்கு…0044 7817262980Email. eathuvarai@gmail.com
ஆர்வமுள்ளோர் நிகழ்வில் இணைந்து கொள்ளுங்கள்!அறிவித்தலை பகிர்ந்து கொள்ளுங்கள்!!