என்னோற்றான் கொல் | நோர்வே தமிழரின் சிறந்த திரைப்படம் -

என்னோற்றான் கொல் | நோர்வே தமிழரின் சிறந்த திரைப்படம்

என்னோற்றான் கொல்
2018 (01:22)

நோர்வே நாட்டின் மத்திய பகுதிலிருக்கும் துரண்ணியம் நகரத்தில், குறும், நெடுந்திரைப்படங்களையும், நாடகங்களையும் தயாரித்து வரும் துரண்ணியம் தமிழரங்கத்தின் (Trondheim Tamilske Teater – Norway) பதினொராவது திரைப்படைப்பு இதுவாகும்.

மிகக் குறைவான வசதிகளுடன், புலம்பெயர் வாழ்வின் இன்னொரு பரிமாணத்தை, ஒரு கதையாகத் திரையில் சொல்ல இதில் முயற்சிக்கப்பட்டுள்ளது.

விமர்சனங்களை, கருத்துக்களை, ஆலோசனைகளை வேண்டி நிற்கின்றோம்.

-துரண்ணியம் தமிழரங்கம்

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  2021 தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தல் | கமல்-ரஜனி இணைந்து போட்டி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)