ஊக்கி: கிளிநொச்சியில் தொழில்நுட்பக்கல்விக்கான விண்ணப்பம்
100% புலமைப்பரிசில் வழங்கப்படும்
தகவல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ஒரு லட்சிய நபராக நீங்கள் தொழில்நுட்பத் துறையில் உங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள தயாரா? ஊக்கி – கிளிநொச்சியில் Full Stack Web Development பாடநெறிக்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்பட்டுள்ளன.
இவ் பாடநெறியின் மூலம், தொழில்நுட்ப துறையில் உங்கள் திறன்களை வளர்த்து ஒரு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளவோ அல்லது ஒரு சுய தொழில் முயற்சியை மேற்கொள்ள நீங்கள் தயாராக இருப்பீர்கள்.
இடம் : ஊக்கி – கிளிநொச்சி
காலம் : 6 மாதங்கள்
மொழி மூலம் : தமிழ்
100% புலமைப்பரிசில் வழங்கப்படும்
விண்ணப்பிக்க: https://www.uki.life/courses/web-development/
விண்ணப்ப இறுதித்திகதி: 12 ஏப்ரல் 2025
இன்றே ஊக்கியுடன் இணைந்து தொழில்நுட்ப துறையின் எல்லையற்ற வாய்ப்புகளைத் திறவுங்கள்.
